Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கடலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • புவனகிரி
  • சிதம்பரம்
  • கடலூர்
  • காட்டுமன்னார்கோயில்
  • குறிஞ்சிப்பாடி
  • நெய்வேலி
  • பண்ருட்டி
  • திட்டக்குடி
  • விருத்தாச்சலம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • வாகனஓட்டிகள் அவதி
14 Nov 2026 6:33 PM GMT
சிதம்பரம்
#68516

வாகனஓட்டிகள் அவதி

சாலை
சித்தலாப்பாடி., சிதம்பரம்
தெரிவித்தவர்: கலியமூர்த்தி
சிதம்பரம்- நடராஜபுரம் சாலையில் சித்தலாப்பாடி, வசப்புத்தூர் கிராமங்களுக்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் உள்ள பள்ளங்களில் அடிக்கடி விபத்துகளில் சிக்கியும் வருகின்றனர். எனவே குண்டும், குழியுமாக உள்ள சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick