தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த சாலை
பாவூர்சத்திரம், தென்காசி
தெரிவித்தவர்: ஜெகதீர்சன் ஜான்
பாவூர்சத்திரம் பகுதியில் தென்காசி-நெல்லை நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பாலத்தின் அருகிலுள்ள சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. மேலும் அதில் ராட்சத பள்ளம் உருவாகி தண்ணீர் தேங்கி நிற்கிறது. விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதால் குடிநீர் குழாய் கசிவை சரிசெய்வதோடு பள்ளத்தையும் சீரமைக்குமாறு வேண்டுகிறேன்.





