மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை பள்ளத்தால் விபத்து
தென்கரை, மதுரை வடக்கு
தெரிவித்தவர்: சுந்தரேஸ்வரரூபன்
மதுரை மாவட்டம் சோழவந்தான் இரட்டை அக்ரஹாரம் பகுதியில் உள்ள சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தால் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்குகிறது. மேலும் சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதால் விபத்துகளும் அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சரிசெய்து சாலையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




