தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பக்கிள் ஓடை பணிகள் மந்தம்
பசும்பொன் நகர், தூத்துக்குடி
தெரிவித்தவர்: பாலா
தூத்துக்குடி 3-வது மைல், பசும்பொன் நகர் 1,2,3-வது தெருவை இணைக்கும் பக்கிள் ஓடை பகுதியில் சாலை தூண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பக்கிள் ஓடை அருகே மேலும் ஒரு ஓடை அமைக்கும் பணிகள் தற்போது மந்தமாக நடந்து வருகிறது. இதனால் இந்த வழியாக மார்க்கெட், பஸ் நிலையம் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே பக்கிள் ஓடை பணியினை விரைந்து முடிக்குமாறு வேண்டுகிறேன்.




