தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுரங்கப்பாதையில் பள்ளம்
கோவில்பட்டி, கோவில்பட்டி
தெரிவித்தவர்: நேதாஜி பாலமுருகன்
கோவில்பட்டி இளைய ரசை நந்தல் ரெயில்வே சுரங்கப்பாதை பகுதியில் பள்ளம் விழுந்துள்ளது. இந்த பள்ளத்தில் நீரூற்று சுரந்து கொண்டே இருக்கும். மழை காலங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கிவிடும். அந்தப் பகுதியை கடந்து செல்லும்போது துர்நாற்றம் வீசுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே இந்த பள்ளத்தை சரி செய்து சுரங்கப்பாதையை சீரமைக்குமாறு வேண்டுகிறேன்.





