தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதர்கள் நிறைந்த கால்வாய்
கருத்தப்பிள்ளையூர், ஆலங்குளம்
தெரிவித்தவர்: கிறிஸ்டோபர்
கடையம் யூனியன் மேல ஆம்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருத்தப்பிள்ளையூர்-சிவசைலம் சாலையில் ஆதரியனூர் விலக்கு பகுதியில் சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் செல்லும் கால்வாயில் புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் இந்த கால்வாய் வழியாக தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே புதர்களை அகற்றிவிட்டு கால்வாயை சீரமைக்க வேண்டுகிறேன்.




