Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கிருஷ்ணகிரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • பர்கூர்
  • ஓசூர்
  • கிருஷ்ணகிரி
  • தளி
  • ஊத்தங்கரை
  • வேப்பனஹள்ளி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • சீரமைக்க வேண்டிய சாலை
6 Sep 2026 1:33 PM GMT
பர்கூர்
#67096

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: முருகன்

பர்கூர் ஊராட்சி ஒன்றியம் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் உள்ள தென்றல் நகர் மற்றும் இந்திரா நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு செல்லும் சிமெண்டு சாலை பல ஆண்டுகளாக சிதலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் குடியிருப்பவர்கள் நடந்து மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே காலதாமதம் இன்றி இப்பகுதிக்கு தரமான தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick