கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குண்டும் குழியுமான சாலை
ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானூர் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. தற்போது சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிளது. இதனால் சிறுமழை பெய்தால் கூட சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் வாகனஓட்டிகள் இடறி விழுந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து புதிய சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.




