பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை வசதி வேண்டும்
அமராவதி நகர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: சதீஸ்
பெரம்பலூர் வட்டம் ஆலம்பாடி ரோடு அமராவதி நகர் பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மழைக்காலம் தொடங்கிவிட்டதால் ஆலம்பாடி சாலையில் இருந்து ஊருக்குள் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அமராவதி நகர் பகுதியில் உடனடியாக சாலை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




