கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிராம மக்கள் அவதி
தளி, தளி
தெரிவித்தவர்: சந்திரன்
கெலமங்கலம் ஒன்றியம் ஏ.செட்டிப்பள்ளி பஞ்சாயத்து மாருதி நகரில் 20-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. இந்த நகரில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இதனால் முதியோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், கர்ப்பிணிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை வசதி கோரி கிராம சபை கூட்டத்திலும் இப்பகுதி மக்கள் பல முறை மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாருதி நகருக்கு சாலை வசதி ஏற்படுத்த அதிகாரிகள் முன்வரவேண்டும்.




