சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிதாக சாலை அமைக்கப்படுமா?
சோதுகுடி, திருப்பத்தூர்(சிவகங்கை)
தெரிவித்தவர்: காளிதாசன்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி 3-வது வார்டு சோதுகுடி கிராமம் குப்புபிச்சை ராவுத்தர் தெருவில் நீண்ட காலமாக சாலை சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் இச்சாலையோரத்தில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். சாலையில் பயணிப்பதால் சிறு, சிறு விபத்துகள் நடந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் புதிய தார்ச்சாலை அமைத்துதர நடவடிக்கை எடுக்குமா?





