பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்து நெரிசல்
வேப்பந்தட்டை, பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூரில் இருந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் வரை சுமார் 50 கிலோமீட்டர் தூரமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட அதே அகலத்தில்தான் தற்போதும் சாலை உள்ளது. இச்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் பல நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பெரம்பலூர் - ஆத்தூர் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




