கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைக்கப்படுமா?
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: கோபால்
பர்கூர் ஜெகதேவி ரோட்டில் அச்சமங்கலம் மற்றும் கொண்டப்பநாயனப்பள்ளி 4 சாலைகள் இணைந்த கூட்ரோடு பகுதி உள்ளது. இந்த கூட்ரோடு பகுதியை சுற்றிலும் 10-க்கு மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பொதுமக்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் இங்கு வந்து தான் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இந்த கூட்ரோடு பகுதியில் அனைத்து வாகனங்களும் அதிவேகமாக செல்கின்றன. இதனால் இப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் காலதாமதம் இன்றி வேகத்தடை அமைக்க வேண்டும்.




