நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
முட்புதர்களால் விபத்து அபாயம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ஸ்ரீகாந்த்
பந்தலூர் அருகே கோட்டப்பாடி முதல் மழவன் சேரம்பாடி வரை சாலையோரத்தில் இருபுறமும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அவற்றின் கிளைகள் சாலை வரை நீண்டு காணப்படுகின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்களை கூட பார்க்க முடிவது இல்லை. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரம் நின்றால் கூட தெரியாது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே அந்த முட்புதர்களை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும்.




