கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்க வேண்டிய சாலை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: சரவணன்
கிருஷ்ணகிரி 32-வது வார்டு வள்ளலார் தெருவில் பாதாள சாக்கடைக்காக சாலை தோண்டப்பட்டு 6 மாதங்கள் ஆகிறது. பின்னர் அந்த பணி முடிக்கப்பட்டது. ஆனால் அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வயதானவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே காலதாமதம் இன்றி சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்.




