Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கிருஷ்ணகிரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • பர்கூர்
  • ஓசூர்
  • கிருஷ்ணகிரி
  • தளி
  • ஊத்தங்கரை
  • வேப்பனஹள்ளி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • சாலை பராமரிக்கப்படுமா?
24 May 2026 4:52 PM GMT
ஓசூர்
#64477

சாலை பராமரிக்கப்படுமா?

சாலை
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: பிரகாஷ்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உத்தனப்பள்ளி செல்லும் சாலை உள்ளது. நீண்ட காலமாக சேதமடைந்து இருந்த நிலையில் தற்போது புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் டிப்பர் லாரிகளில் இருந்து ஜல்லிகற்கள் கீழே கொட்டி செல்வதால் மீண்டும் சாலை சேதமடைய வாய்ப்பு உள்ளது. அதேபோல சாலையில் பல இடங்களில் எம்.சாண்ட் மணல் கொட்டப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே சூளகிரி பஸ் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் ஜல்லிகற்கள், எம்.சாண்ட் போன்றவற்றை டிப்பர் லாரிகள் கொட்டியபடி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல பஸ் நிலையம் அருகில் உத்தனப்பள்ளி பிரிவு சாலையில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick