மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தார்ச்சாலை அமைக்கப்படுமா?
எஸ்.ஆர்.வி.நகர், திருப்பரங்குன்றம்
தெரிவித்தவர்: சண்முகவேல்
மதுரை திருப்பரங்குன்றம் ஹர்விப்பட்டியை அடுத்த எஸ்.ஆர்.வி.நகர் பகுதிகளில் தார்ச்சாலை வசதி இல்லை. இதனால் தற்போது பெய்து வரும் கோடை மழையால் சாலையில் முற்றிலுமாக தண்ணீர் தேங்கி சகதி காடாக காட்சியளி்க்கிறது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள், அவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?




