Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மதுரை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • மதுரை மத்தி
  • மதுரை கிழக்கு
  • மதுரை வடக்கு
  • மதுரை தெற்கு
  • மதுரை மேற்கு
  • மேலூர்
  • சோழவந்தான்
  • திருமங்கலம்
  • திருப்பரங்குன்றம்
  • உசிலம்பட்டி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • சேறும் சகதியுமான சாலை
3 May 2026 2:10 PM GMT
மதுரை மேற்கு
#63903

சேறும் சகதியுமான சாலை

சாலை
அவனியாபுரம், மதுரை மேற்கு
தெரிவித்தவர்: குமார்

மதுரை நகர் அவனியாபுரம் அருகே உள்ள காவேரி தெரு பகுதியில் சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் தற்போது பெய்து வரும் கோடை மழையால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி சகதியாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் பாதசாரிகள் மிகவும் சிரமமடைவதோடு வாகன ஓட்டிகளும் இதில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் அப்பகுதி மக்கள் நலன் கருதி மேற்கண்ட தெருவில் புதிய தார்ச்சாலை அமைத்து தர முன்வர வேண்டும்.



ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick