தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து ஏற்படுத்தும் பாலம்
பன்னம்பாறை, ஸ்ரீவைகுண்டம்
தெரிவித்தவர்: ஆன்றோ ஆடம்ஸ்
சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை- செட்டிகுளம் இடையே சாலை நடுவில் புதிய ஓடைப்பாலம் கட்டப்பட்டது. அங்கு பாலத்தின் இருபுறமும் தார்சாலை அமைக்காததால், ஜல்லி கற்கள் பரப்பிய நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பாலத்தில் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சாலையின் இருபுறமும் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.




