Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location பெரம்பலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குன்னம்
  • பெரம்பலூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • சாலையில் இரும்பு தடுப்புகள்...
8 March 2026 12:54 PM GMT
பெரம்பலூர்
#63510

சாலையில் இரும்பு தடுப்புகள் வைக்கப்படுமா?

சாலை
வெங்கடேசபுரம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் வட்டார வளமையம், வட்டார உதவி கல்வி அலுவலர் அலுவலகம் செல்லும் பிரிவு சாலை பகுதியில் யூ வளைவு உள்ளது. தினந்தோறும் குறிப்பாக பள்ளி துவங்கும் நேரம், மாலையில் பள்ளி நிறைவடையும் நேரங்களில் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. பிரதான சாலையில் வாகனங்கள் இரு திசைகளிலும் வேகமாக செல்கின்றன. மேலும் யூ வளைவில் வாகனங்கள் திரும்புவதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையில் இருபுறமும் சிறிய இரும்பு தடுப்புகள் வைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்திடவும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பாக சென்று வரவும் சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick