கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அதிக வேகத்தடைகள்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: குமார்
கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலையில் அதிக அளவில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 5 ரோடு ரவுண்டானாவில் இருந்து பஸ் நிலையம் வரையில் டான்சி, வனத்துறை அலுவலகம், பள்ளிகள் அருகில் என அதிகமாக வேகத்தடைகள் உள்ளன. இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பலருக்கும் அந்த வேகத்தடைகள் தெரிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே தேவையற்ற வேகத்தடைகளை அகற்றிடவோ அல்லது வேகத்தடைகள் இருப்பதை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அதன் மீது வர்ணம் பூசி, இரவில் ஒளிரும் விளக்குகளை பொருத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.




