விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?
சாத்தூர், விருதுநகர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோல்வார்பட்டி அணையின் கிழக்குப் பகுதியில் வடக்கு நோக்கி செல்லும் சாலையில் தார்ச்சாலை அமைப்பதற்காக கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் பல வாரங்கள் ஆகியும் தற்போது வரை தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலை பணியை விரைந்து முடித்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.




