Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location பெரம்பலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குன்னம்
  • பெரம்பலூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • வழிகாட்டி பெயர் பலகை அமைக்க...
15 Feb 2026 1:00 PM GMT
பெரம்பலூர்
#63003

வழிகாட்டி பெயர் பலகை அமைக்க வேண்டும்

வழிகாட்டி பெயர் பலகை அமைக்க வேண்டும்
X
சாலை
செங்குணம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: குமார் அய்யாவு

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் ஏரி கடைக்கால் பகுதியில் இருந்து வடக்கு புறமாக செல்லும் சாலை எம்.எம்.கார்டன் நகர் பகுதியில் உள்ள ஆலமரத்தை ஒட்டி இரண்டாக பிரிந்து செல்கிறது. கிழக்கு புற சாலை சிறுகுடல், கீழப்புலியூர், எழுமூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், மேற்கு புற சாலை செங்குணம் ஐ.டி.ஐ., என்.எச். ரோடு, வாலிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்கின்றன. இந்நிலையில் சாலை பிரியும் இடத்தில் முறையான வழிகாட்டி தகவல் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. இதனால் அவ்வழியாக வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வழி தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். எனவே சாலை பிரியும் இடத்தில் வழிகாட்டி பெயர் பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick