கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அதிக வேகத்தடைகளால் அவதி
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: ராஜ்குமார்
கிருஷ்ணகிரி நகரில் 5 ரோடு ரவுண்டானா முதல் பஸ் நிலையம் செல்ல கூடிய பெங்களூரு சாலையில் அதிக வேகத்தடைகள் உள்ளன. குறிப்பாக அரசு மகளிர் பள்ளி, புனித அன்னாள் பள்ளி அருகில், வனத்துறை அலுவலகம் அருகில், டான்சி அலுவலகம் அருகில், அண்ணா சிலை அருகில் என ஏராளமான வேகத்தடைகள் உள்ளன. இதே போல நகரில் ஜக்கப்பன் நகர் செல்லும் சாலையில் பல இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பலருக்கும் தெரிவதில்லை. இதனால் விபத்துகள் நடக்கின்றன. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து நகருக்குள் தேவையின்றி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்றவும், ஒளிரும் விளக்குகள் அமைத்திடவும், பெயிண்டு அடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




