மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து அபாயம்
ஜெய்ஹிந்த்புரம், மதுரை மத்தி
தெரிவித்தவர்: ராகுல்
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து திடீர் நகர் போலீஸ் நிலையம் பாலம் தொடக்கம் வரை உள்ள பிரதான சாலை முழுவதும் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. தற்போது பெய்து வரும் மழையால் அப்பள்ளங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர் குறிப்பு
பரவை To அதலை போகும் ரோட்டுலில் செல்லும் வாகன ங்கள் அபத்தை உணரமால் அதிவேகம் செல்லுவாதல் விபத்து ஏற்பாட அதிக வாய்ப்புகள் உள்ளன அந்த ரோட்டில் வேக தடை இருந்தும் பலன் இல்லை இந்த ரோட்டில் பள்ளிக்கு செல்லும் வாகனம் அதிகம் எனவெ மக்கள் நலன் கருதி வேக தடையை சற்று உயரமாக அமைத்து கொடுத்தா நன்றாக இருக்கும்
Balakumar paravai