விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் சிரமம்
ஸ்ரீவில்லிபுத்தூர், திருவில்லிபுத்தூர்
தெரிவித்தவர்: சக்தி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் வேப்பங்குளம் கிராமத்தில் இருந்து மொட்டமலை அகதிகள் முகாம் செல்லக்கூடிய சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் இவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சிலர் சிறு சிறு விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.