30 March 2025 11:12 AM GMT
#54871
வாகனஓட்டிகள் சிரமம்
திருப்பாச்சேத்தி
தெரிவித்தவர்: சரவணன்
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் சிலர் கீழே விழுந்து காயம் அடையும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.