16 March 2025 12:47 PM GMT
#54559
விபத்தில் சிக்கும் வாகனஓட்டிகள்
இளையான்குடி
தெரிவித்தவர்: முருகன்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மகவும் சிரமமடைகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயமடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.