நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலைகள் புதுப்பிக்கப்படுமா?
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: குமரேசன், கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுவதால், ஆங்காங்கே சாலைகளில் குழிகள் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பணிகள் முடிந்த பகுதிகளில் மீண்டும் சாலைகள் புதுபிக்கப்படாததால் மழை நேரத்தில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் வழுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.