மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை சீரமைக்கப்படுமா?
மதுரை, மதுரை கிழக்கு
தெரிவித்தவர்: குமார்
மதுரை மாவட்டம் கே.கே. நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வாகனங்களில் செல்லும் போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குகிறது. எனவே சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.