நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அரசு மினி பஸ்கள் இயக்க கோரிக்கை
ஊட்டி, உதகமண்டலம்
தெரிவித்தவர்: தமிழ்ச்செல்வன்
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் இருந்து மஞ்சூருக்கு அரசு போக்குவரத்துக்கழகத்தின் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒருசில நேரங்களில் சமவெளி பகுதியில் இயக்கப்படுவது போன்ற சாதாரண பஸ்களும் இயக்கப்படுகிறது. இதனால் வளைவான பகுதிகளில் அந்த பஸ்களால் திரும்ப முடியவில்லை. மேலும் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் மினி பஸ்களை மட்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.