கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான சாலை
மேலூர் கிராமம் 453 வே. மாதேப்பள்ளி அஞ்சல் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம் அஞ்சல் 635121, வேப்பனஹள்ளி
தெரிவித்தவர்: Rajivgandhi
வேப்பனப்பள்ளி தாலுகா நடுவனப்பள்ளி ஊராட்சி மாதேப்பள்ளி முதல் மேலூர் கொல்லக்கொட்டாய் வரை உள்ள இணைப்பு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் சிறிய அளவில் மழை பெய்தால் கூட தண்ணீர் சாலையில் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் சிறுசிறு விபத்துகளும் நடக்கின்றன. எனவே அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.