கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை தேவை
வெண்கரும்பூர், திட்டக்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திட்டக்குடி அருகே வெண்கரும்பூர் பஸ் நிறுத்தம் பகுதியில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் அப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்படாததால் அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக வரும்போது விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அங்கு வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.