சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள்
திருப்பத்தூர், சிவகங்கை
தெரிவித்தவர்: சுப்பிரமணியம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்- சிங்கம்புணரி நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளி அருகே வேகத்தடை இல்லாததால் இருச்சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் கடந்து செல்கிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?