தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து ஏற்படுத்தும் வேகத்தடைகள்
ஞானியார்குடியிருப்பு, திருச்செந்தூர்
தெரிவித்தவர்: சுதாகரன்
சாத்தான்குளம்- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ஒவ்வொரு ஊரிலும் பல்வேறு இடங்களில் உயரமான வேகத்தடைகளை அமைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் விரைவாக செல்ல முடியவில்லை. எனவே தேவையற்ற இடங்களில் அமைக்கப்பட்ட வேகத்தடைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.