மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை சீரமைக்கப்படுமா?
கரும்புகால், மதுரை கிழக்கு
தெரிவித்தவர்: செந்தூரான்
மதுரை கிழக்கு கரும்புகால் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன் ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டது. ஆனால் தற்போது வரை அதற்கான பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் பஸ் போக்குவரத்து வசதி குறைவாக உள்ளது. எனவே மேற்கண்ட புகார்களுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.