திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைக்க வேண்டும்
வேடசந்தூர், வேடசந்தூர்
தெரிவித்தவர்: பொன்னுச்சாமி
வேடசந்தூர் அருகே வடமதுரை சாலையில் ஸ்ரீராமபுரம் பஸ் நிறுத்தம் உள்ளது. பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகளை இறக்கிவிடுவதற்காக அங்கு பஸ்கள் நிறுத்தப்படும் போது, பின்னால் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.