19 May 2024 12:12 PM GMT
#46766
சாலை சீரமைக்கப்படுமா?
கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், அந்த சாலையில் வாகனங்களை இயக்குவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.