கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குண்டும், குழியுமான சாலை
ஆணைவாரி, புவனகிரி
தெரிவித்தவர்: மாநகர மக்கள்
சேத்தியாத்தோப்பு அருகே ஆணைவாரி முதல் மதுவானைமேடு வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இ்ந்த சாலையை வாகன ஓட்டிகள் கடந்து செல்வதே பெரும் சவாலாக அவர்களுக்கு உள்ளது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.