14 April 2024 5:05 PM GMT
#45993
சேதமடைந்த சாலை
ஆத்தூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஆத்தூர் தாலுகா அலுவலகம் முன்புள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.