24 March 2024 1:43 PM GMT
#45430
சாலை சீரமைக்கப்படுமா?
ராஜபாளையம்
தெரிவித்தவர்: பாஸ்கர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைவதுடன், விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சேதமடைந்த சாலையை சீரமைத்துதர வேண்டும்.