3 March 2024 10:18 AM GMT
#44838
வேகத்தடையில் வெள்ளைநிற வர்ணம் பூச வேண்டும்
கீழ சண்முகபுரம்
தெரிவித்தவர்: ஜெயமணி ராஜா
விளாத்திகுளம் அருகே சூரங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வேகத்தடையில் வெள்ளைநிற வர்ணம் அழிந்து விட்டது. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. எனவே வேகத்தடையில் வெள்ளைநிற வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.