மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குவியும் குப்பைகள்
வண்டியூர், மதுரை கிழக்கு
தெரிவித்தவர்: வைரவன்
மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் இரவு நேரங்களில் பொழுதுபோக்கிற்காக பொதுமக்கள் குடும்பத்தினருடன் வருகின்றனர். இவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவுப்பொருட்களின் குப்பைகளை அப்படியே சாலையில் வீசிசெல்வதால் குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. மதுரையின் அடையாளமாக விளங்கும் தெப்பக்குளம் சுற்றுப்புற சாலைகள் இது போன்ற குப்பைகளால் அசுத்தமாக உள்ளதால் முறையாக குப்பைகளை சேகரிக்க ஆங்காங்கே குப்பை தொட்டி அமைக்கவும், குவியும் குப்பைகளை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.