விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையை சீரமைக்கப்படுமா?
கீழப்பொட்டல் பட்டி, திருவில்லிபுத்தூர்
தெரிவித்தவர்: பெரியசாமி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள கீழப்பொட்டல்பட்டி கிராமத்தில் தார் சாலை குண்டும்,குழியுமாகவும் காணப்படுகிறது. சாலையின் வடக்குப் பகுதி ஓடை நிறைந்து முழுவதும் நீர் வெளியேறுவதால் இந்த சாலையை பயன்படுத்தும் பள்ளி குழந்தைகள் ,வாகன ஓட்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையை கடக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.