21 Jan 2024 4:59 PM GMT
#43889
சேதமடைந்த சாலை
கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: madhavaraman
கிருஷ்ணகிரி 19-வது வார்டு விநாயக முதலி தெருவில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில சமயங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.