14 Jan 2024 4:27 PM GMT
#43692
சகதி காடாக மாறிய மலைப்பாதை
கே.சி.பட்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கொடைக்கானல் தாலுகா கே.சி.பட்டியை அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் உள்ள மலைப்பாதை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் இந்த பாதை சகதி காடாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மலைப்பாதையை விரைவாக சீரமைக்க வேண்டும்.