7 Jan 2024 2:32 PM GMT
#43499
சேதமடைந்த சாலை
கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: madhavaraman
கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி பஞ்சாயத்து அம்மன்நகர் பகுதியில் சாலைகள் சேதமடைந்து உள்ளது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அடிக்கடி சாலையில் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.