10 Dec 2023 4:02 PM GMT
#42838
குண்டும் குழியுமான சாலை
மானூர்
தெரிவித்தவர்: ஆனந்த்
பழனி அருகே மானூரில் உள்ள தாராபுரம் சாலை பல இடங்களில் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே மானூர் பகுதியில் சேதமான சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.