திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேறும் சகதியுமான சாலை
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: கார்த்திக்
கண்ணமங்கலம் அருகில் உள்ள மேல்நகர் பாளைய ஏகாம்பரநல்லூர் செல்லும் சாலை சமீபத்தில் பெய்த மழையால் ஆங்காங்கே சேதமாகி குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அந்த வழியாகத்தான் தினமும் அரசு பஸ்கள், பள்ளி பஸ்கள் உள்பட எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. பழுதான சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், கண்ணமங்கலம்.





