திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சரியாக மூடப்படாத சாலை
நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை
தெரிவித்தவர்: ராஜா
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் பிரதான சாலைகளான ஆர்.சி.எஸ்.மெயின்ரோடு, சாமூண்டீஸ்வரி அம்மன், முருகன் கோவில்களுக்கு செல்லும் சாலை, தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் சந்தை வழி சாலை ஆகிய அனைத்தும் தோண்டப்பட்டு மீண்டும் சரியாக மூடாமல் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிதாக தார் சாலை போட வேண்டும்.
-ராஜா, நாட்டறம்பள்ளி




